Monday 15 December 2014

சின்னவெங்காயம் விலை வீழ்ச்சி…

08:53:24

Sunday

2014-12-

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி அங்காடியில் சின்ன வெங்காயம் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூ.46 வரை கொள்முதல் செய்யப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது ரூ.20-க்கு கொள்முதலாகிறது. சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

Source: 

No comments:

Post a Comment