Sunday 7 December 2014

டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தென் மேற்கு வங்கக் கடலில் புதியதாக காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:- கடந்த வாரம் தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதையடுத்து ற்போது தென் மேற்கு வங்கக் கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது.
இதனால்  கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும். தவிரவும் இன்று சென்னை,  காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய  மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில இடங்களில்

டெல்டா-மாவட்டங்களில்-மீண்ட/article2561294.ece

No comments:

Post a Comment