Monday 15 December 2014

சாமந்தி பூ விலை சரிவு

00:16:58

Sunday

2014-12-14

சேலம்: சேலம் மார்க்கெட்டுக்கு சென்ற மாதம் வரை தினமும் 2 டன் அளவே வந்த சாமந்தி பூவின் வரத்து கடந்த சில தினங்களாக 10 டன் அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து விதமான சாமந்தி பூவின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, மொத்த விலையில் வெள்ளை மற்றும் மஞ்சள் சாமந்தி கிலோ ரூ.20க்கும் விற்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Source: 

No comments:

Post a Comment