Wednesday 4 March 2015

இயற்கை வழி வேளாண்மை முழுமையாக அறிய சில வழிகள்

பதிவு செய்த நாள்

04மார்
2015 
00:00
எங்கு பார்த்தாலும் இயற்கை விவசாயம் எனும் அங்கக விவசாயம் பற்றிய பேச்சாக இருக்கிறது. கேரள அரசு 2016ல் தங்கள் மாநிலம் ""இயற்கை விவசாய மாநிலம்'' ஆகும் என அறிவித்து விட்டது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இயற்கை விவசாய பயிற்சிகள் அளிக்க தொடங்கி விட்டது.
இந்த இயற்கை வழி விவசாயம் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும். இதன் நுட்பங்கள் எவை? என அறிவோம். இதன் பிரிவுகள்.
இயற்கை வேளாண் தொழில்நுட்பங்கள், உயிராற்றல் வேளாண்மை, மக்கு உர உத்தி கள், உரம் அல்லது எருவிடுதல், பயிர் பாதுகாப்பு, அங்கக சான்றளிப்பு, அறுவடை சார் தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்துதல் என பல பிரிவுகள் உள்ளன.
முழுமையாக அறிய : www.agritech.tnau.ac.in பாருங்கள். அகில இந்திய அங்கக விவசாயிகள் சங்கம் www.aiosindia.com பார்த்து உறுப்பினர் ஆகிடுங்கள். www.tnucd.netwww.ofai.orgwww.ams.usda.govwww.docnet.nic.inwww.ota.comwww.nabard.org ஆகிய வலைதளம் பாருங்கள். பயிற்சி பெறுங்கள். இயற்கை வழி வேளாண்மை தொடங்குங்கள்.
எம்.ஞானசேகர்,
விவசாய ஆலோசகர்
93807 55629

Source: 

No comments:

Post a Comment