Wednesday, 28 January 2015

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது பிப்.5 வரை நீட்டிப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும். குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு மொத்தம் 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.
இந்த நிலையில், கடந்த ஆண்டில் (2014) ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாததால், டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதையடுத்து, போதிய அளவு மழை பெய்து, அணையின் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்த பிறகு 2014 ஆகஸ்ட் 10-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை (ஜன.28) டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட வேண்டும். ஆனால், டெல்டா பகுதிகளில் சில இடங்களில் இன்னமும் அறுவடை முடியாமல் உள்ளது. அதனால், அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தண்ணீர் திறந்து விடுவதை பிப். 5-ஆம் தேதி வரை நீட்டித்து, நொடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அணை நீர்மட்டம்:
இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 80.60 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 290 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 42.55 டி.எம்.சி.

Source: காவிரி-டெல்டா-பாசனத்துக்கு-/article2642262.ece

Diversified farming ensures sustainable income

HIGHLIGHT: Several inward sloping terraces have been constructed in the farm to conserve water.
Special Arrangement
HIGHLIGHT: Several inward sloping terraces have been constructed in the farm to conserve water.
The farm of a young farmer, Mr. Joji P. Daniel, in Chittarickal village, West Eleri panchayat in Kasaragod district of Kerala is like a school for enthusiastic young farmers and agricultural students since they get exposed to a range of intense and diversified farming activities.
His family owns about 9.5 acres and in four acres coconut trees (250 trees), 150 coconut seedlings, 150 nutmeg grafts, 200 banana plants and 400 tuber crops like elephant foot yam, colocasia and tapioca are grown.
Regular income

In another two acres about 800 arecanut trees are grown with cocoa and pepper as intercrops. About 450 rubber trees are planted in another three acres which ensures a regular income.
In the remaining 50 cents of land he cultivates different types of vegetables such as bitter gourd, cabbage, cauliflower, vegetable cowpea, tomato, chilli, amaranthus and little gourd.
Besides being used for household consumption, the vegetables are sold on alternate days for about four months in a year.
The farmer regularly attends farmers’ meetings at the Central Plantation and Crops Research Institute (CPCRI) Kasaragod to get acquainted with latest technologies for sustainable farming.
He promptly follows good agricultural practices like crop rotation, incorporation of leguminous plants for improving soil fertility, organic recycling of farm waste, mulching etc. In the coconut based integrated farming system, he maintains two cows and one heifer, poultry birds and also freshwater fishes like Tilapia and Carp varieties.
Fodder grass variety, Co-3 is cultivated in the interspaces of coconut gardens to reduce the cost of animal feed. Around 15 stingless bee colonies established in the farm ensures enhanced pollination of crops and nutritional security.
Common practice

“The highlight of his farm is that adequate soil and water conservation measures are adopted throughout the farm with around 300 rain pits and inward sloping terraces. Coconut husk burial is a common practice adopted in trenches made between rows of coconut palms for moisture retention,” says Dr. George V.Thomas, Director of the Institute.
Due to proper adoption of soil and water conservation measures, the coconut yield has increased from around 90 nuts to 130 nuts per tree in a year. He has constructed three farm ponds of 15 lakh litre storage capacity and a roof top water harvesting structure of 10, 000 litre capacity.
During peak summer there is no shortage of water in his farm whereas the neighbouring areas are hit by drought as prolonged dry spells are generally experienced in the district.
Waste recycled

In his farm all crop residues are recycled to highly valued vermicompost. A biogas plant is also set up for fuel and slurry for manure purpose.
“His technique of grafting nutmeg plants after attaining sufficient growth was found to be highly successful. Generally more than 50 per cent of plants raised from nutmeg seeds are male plants.
“Grafting was done on such plants, which proved to be fast growing and started yielding from 2-3 years after planting. In fifth year of planting the average production is 200-300 fruits per plant with an average yield of 2 kg mace per plant,” explains Dr.T.S. Manoj Kumar Programme Coordinator.
The farmer is not only known for his passion, devotion and dedication towards farming but also for his innovative ideas for getting maximum returns of more than 10 lakh annually from his farm.
During heavy rainfall, bud rot disease is a major problem in coconut palms in the district. During 2008-2009, disease spread was very severe.
Mr. Joji, on behalf of a coconut cluster club formed by his group took necessary action for timely intervention in about 30 hectares guided by CPCRI specialists.
Several awards

He is the recipient of several awards like Karshaka Sree, block level best coconut farmer award, best coconut farmer award by CPCRI and Regional agricultural research station, Pilicode and is also the first recipient of the Karshaka Mithra award announced by the Government of Kerala in 2014.
“It is time for the farming community to move towards safe farming by way of maximum utilization of organic inputs and minimal or zero usage of chemical inputs. But it is the responsibility of the authorities to ensure proper branding and fair price for such safe products,” he says.
For further details please contact Mr. Joji P.Daniel, Pullancheri House, Paramba Post, Parappa (Via), Kattamkavala, Kasaragod Mobile:09447880525 and Dr.T.S. Manoj Kumar Programme Coordinator, Chowki, Kudlu Post Office, Kasaragod, Kerala 671 124 email: cpcrikvk1@yahoo.com, Mob:09400334940 Phone:04994 232993.

Source: 

Grey mildew disease management in cotton

Grey mildew is an important fungal disease, which has been affecting cotton yield in India.
The disease increased by 10-30 per cent this year when compared to the prevalence in last four years.
It has become a major disease and needs effective control during early days only. Low temperature and humidity prevailing during the winter season also contribute to the disease intensity.
Symptoms
Initial infection appears as triangular, square or irregularly circular whitish spots of 3 to 4 mm size on leaves.
As the disease severity increases, the smaller spots merge together and form bigger spots.
The disease usually first appears on the lower canopy of older leaves when bolls set.
Profuse sporulation gives them a white mildew like appearance.
Irregular or angular translucent spots (areola) are formed by the veins of leaves. Disease severity is more spread in upper leaves, flowers and bolls.
Leaves become yellow, turn to brown colour. Severe intensity of grey mildew disease leads to leaf curling and eventually the defoliation of green leaves and both surfaces of the leaves get uniformly covered by white powdery growth of the fungus.
High humidity, low temperature help in the spread of this disease.
This pathogen survives mainly on plant debris and volunteer plants.
Control measures
— First foliar spray of 3 gm wettable sulphur per one litre of water in the initial stages of the disease to be done.
— Dusting of 8-10 kg of Sulphur powder effectively controls the disease.
— Also about one gram of Carbendazim or Benomyl per litre of water is effective.
— If the disease intensity is more, new fungicides like one litre Hexaconazole or 300 gm Nativo-75 WG per hectare is required to control the grey mildew disease.
— Deep ploughing, rotation crops like cereals, growing regional tolerant varieties, are recommended.
— Crop residues should be removed and burnt.
(Dr.A Vijaya Bhaskar Rao is Scientist (Plant Pathology), e-mail:av-bhaskar12@yahoo.co.in;Cell no:098498 17896 ,Regional Agricultural Research Station, Warangal, Jayasankar is professor, Telengana State Agricultural University (PJTSAU),Rajendranagar, Hyderabad.)

Source: 

‘Global warming needs a radical approach’

Maj. Gen. Sudhir G. Vombatkere (retd.), a social activist, felt that a radical problem like global warming needs a radical approach as the core of the problem is not being given a serious thought.
Speaking at the stakeholders’ consultation meet, Mr. Vombatkere argued that the plan being worked out for addressing the effects of climate change was “faulty” as the main focus of the strategies should be on factors contributing to climate change and not on development.
“High economic growth leads to high consumption of fuel which emits greenhouse gases. That is, more fuel consumption results in more global warming.”
Instead of bringing effective strategies on tackling the effects of climate change, the leaders of the world are busy in blame-game over carbon emissions. “We have to plan now for our future generations so that the consequences are largely eased since global warming is a slow process and its effects cannot be seen. The world leaders must lead the way in the right direction on the issue,” he opined.
Farm policies need modification, promotion of food crops and organic farming, efficiency in water use before rivers become seasonal instead of perennial, he suggested.
Chandra Prakash, president, Mysore Grahakara Parishat, stressed on encouraging public transport and expressed concern over the tremendous rise in private transport.


Source: 

Farmers’ body demands better irrigation facility


Members of the district wing of the Bharatiya Kisan Sangam took out a procession in support of their eight-point charter of demands. They marched from the Chinnappa Poonga and to the Collectorate raising slogans demanding improvement to irrigational infrastructure in the district.
They demanded expeditious execution of Thondaiman irrigation channel from the barrage in Mayanur in the Tiruchi district for assured supply of water to irrigate crops being cultivated in Pudukottai district. They also wanted waiver of farm loans in the wake of the failure of northeast monsoon in the district. The farmers demanded that the procurement price of sugarcane be fixed at Rs. 4,000 a tonne and urged private sugar mills to pay the arrear dues.

Source: 

Reduce discharge from dam: farmers

A large number of farmers of Cumbum valley, including ayacutdars of 17 channels, took out a rally and blocked Theni-Kumuli highway in front of the PWD office here on Wednesday.
They condemned heavy discharge from Periyar dam and called for bringing it down so that the storage could be used to meet irrigation and drinking water needs till March-end.
The farmers said the storage stood only at 1,170 cusecs. At least 960 mcft of water was needed to protect the standing crop. Reducing the discharge to 300 cusecs would help maintain the supply till March-end. But 800 to 1,000 cusecs were being discharged.
Revenue and PWD officials assured them that the discharge would be brought down after February 5. But representatives of the farmers’ associations demanded immediate reduction in discharge.
They said the PWD officials did not keep their promises on previous occasions. But the officials maintained that the government had to take decision on discharge.
Karungattankulam Farmers’ Association president K. Vijaya Rajan said a huge quantum of discharge would lead to shortage of irrigation water.
O.R. Narayanan, secretary, Cumbum Valley Farmers’ Association, said a meeting with the PWD Chief Engineer would be convened in Madurai on Thursday. If the outcome of the meeting was not satisfactory, they would stage a protest again, he said.

Source: 

வன அலுவலர் எழுத்துத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழு சார்பில் நடைபெறும் வன அலுவலர்கள், கள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
 வன அலுவலர், கள உதவியாளர் உள்ளிட்ட 181 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி எழுத்துத் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. வேளாண்மை,
கால்நடை மருத்துவ அறிவியல், தாவரவியல், வேதியியல், தோட்டக்கலை, கணிதம், இயற்பியல் உள்ளிட்ட 17 பட்டப் படிப்புகளில் ஏதேனும் ஒன்றைப் படித்தவர்கள் இந்தத்
தேர்வை எழுதலாம்.
 இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவசப் பயிற்சி வகுப்பு
நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 2-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் இந்தப் பயிற்சி வகுப்பு
நடைபெற உள்ளது.
 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இதற்கான ஆதாரம், ஒரு புகைப்படத்துடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பிப்ரவரி 2-ம் தேதிக்குள்
பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) தா.கிறிஸ்துதாஸ் தெரிவித்துள்ளார்.

Source: வன-அலுவலர்-எழுத்துத்-தேர்வு/article2640628.ece

ஜனவரி 30-இல் மண் புழு உர தயாரிப்பு பயிற்சி முகாம்

ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் ஜனவரி 30-ஆம் தேதி மண் புழு உரம் தயாரிப்பு பயிற்சி நடைபெறவுள்ளது.
 இயற்கை உரங்களை இடுவதால் மண்ணின் பண்புகள் மேம்பட்டு பயிர் விளைச்சல் அதிகரிக்கின்றது. ஆனால் எளிதல் கிடைக்காததாலும், அதிக விலையாலும் உழவர்கள்
இயற்கை உரங்களை பயன்படுத்தத் தயங்குகின்றனர்.
 பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. தென்னை மட்டைகள் மற்றும் ஓலைகளில் வியத்தகு அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
அவற்றை முறையாக மறுசுழற்சி செய்தால் ரசாயன உரங்களின் தேவையை வெகுவாகக் குறைக்கலாம்.
 இதைக் கருத்தில் கொண்டு டிராக்டர் கொண்டு இயக்கப்படும் தென்னை மட்டை வெட்டும் இயந்திரத்தின் செயல் விளக்கத்துடன் கூடிய மண் புழு உரம் தயாரித்தல் குறித்த
ஒரு நாள் பயிற்சி அழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் ஜன.30-ம் தேதி நடைபெறவுள்ளது.
 இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் ஆழியார் நகரில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையம் அல்லது 04253-288722, 9443059228 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Source: ஜனவரி-30-இல்-மண்-புழு-உர-தயாரிப/article2640637.ece

India appeals to DSB over import of U.S. farm products

India has appealed to the Dispute Settlement Board of the World Trade Organization (WTO) for a panel decision on its issues with the U.S. over agricultural imports.
“WTO Secretariat received today a notice by India announcing its decision to appeal certain issues of law and legal interpretation in the panel report in the case ‘India —— Measures concerning the importation of certain agricultural products’,” the WTO said on Monday.
India had in 2012 imposed some prohibitions with regard to importation of various agricultural products from the U.S. because of concerns related to Avian Influenza.
This import prohibition is maintained through India’s Avian Influenza (AI) measures, mainly, the Indian Livestock Importation Act, 1898.
The U.S. contended that India’s AI measures amounted to an import prohibition that was not based on the relevant international standard or on a scientific risk assessment.
Panel view
The dispute settlement panel (DSP) ruled that India’s AI measures were inconsistent with the Sanitary and Phytosanitary (SPS) agreement because they were not based on the relevant international standards. India claimed that the panel committed several legal errors in its interpretation and application of numerous articles of the SPS agreement. — PTI

Source: 

Farmers asked to cut down on tobacco production


Tobacco Board Chairman K. Gopal on Tuesday exhorted the farmers to go for alternative crops in at least part of their land holdings in view of WHO Framework Convention on Tobacco Control (FCTC)’s determination to discourage its cultivation over a period.
Inaugurating a two-day workshop for farmers on ‘Sustainable Agricultural Practices’ organised by the tobacco major ITC, he said the global map of tobacco regions might witness significant change in the next 10 to 20 years.
Tobacco growers in their own interest should go for crop rotation by switching over to alternative crops in 30 per cent of their land holdings to restore the soil health and thus improve productivity in the process, to stay competitive.
He said ensuring remunerative price for the tobacco growers posed a challenge to the Board in the present global scenario. He wanted the ryots to go for cost cutting and adopt best agronomic practices to produce tobacco free of pesticide residue and Non-Tobacco Related Material (NTRM) insisted upon by international buyers.
Farmers could save up to 30 per cent of curing cost by constructing energy-efficient barns with proper insulation and by going for captive social forestry plantations, he added.
Expressing satisfaction over the Board’s efforts to restrict the annual tobacco production to less than 300 million kg in the country, he said tobacco production of about 250 million kg would be enough to meet the demand of domestic manufacturers and overseas buyers.
Bringing cheer to the farmers, he said the Board had proposed to the Centre constitution of a price stabilisation fund and a comprehensive insurance policy to cover the risk associated with tobacco cultivation.

Source: 

தீவிரமுறை கால்நடை வளர்ப்பில் வேலிமசால்

பதிவு செய்த நாள்

28ஜன
2015 
00:00
தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இப்பயிர் நெட்டுக்குத்தாகவும், அடர்த்தியாகவும் வளரும் ஒரு பல்லாண்டு பயிராகும். இப்பயிர் வெட்ட வெட்ட மறுபடியும் தளிர்த்துச் சுவையான பசுந்தீவனத்தைக் கொடுக்கும். இப்பயிர் குதிரைமசாலைப் போல் குளிர்பிரதேச பயிராக இல்லாமல் எல்லாப் பிரதேசங்களிலும் பயிரிட ஏற்றது. இறவையில் நன்கு வளரும். இப்பயிர், மானாவாரிக்கு ஓரளவு தான் உகந்தது. சுமார் 2 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இப்பயிர் விதைத்த 6065 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். இப்பயிரின் இளம் இலைகள் வெளிர்பச்சை நிறம் கொண்டதாகவும், முதிர்ந்த இலைகள் கரும் பச்சை நிறம் கொண்டதாகவும் இருக்கும். மாடுகள், ஆடுகள், கோழி மற்றும் வான்கோழிகள் போன்றவற்றிற்கு இவற்றைத் தீவனமாகக் கொடுக்கலாம்.

சாகுபடிக் குறிப்புகள்:
வகை: பல்லாண்டு பயறுவகைத் தீவனம்
பருவம்: இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம்
மண்: எல்லா மண் வகைகளுக்கும் ஏற்றது
முன்செய் நேர்த்தி: 23 உழவுகள் செய்து பண்படுத்தப்பட்ட நிலத்தில் 50 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
நடவுமுறை: பார்களின் அடிப்புறத்தில் கோடு கிழித்து தொடர்ச்சியாக விதைக்கவும் அல்லது சதுர வடிவப் பாத்திகள் அமைத்து 50 செ.மீ இடைவெளியில் கோடு கிழித்து தொடர்ச்சியாக விதைக்கலாம்.
விதையளவு (ஏக்கருக்கு): 5 கிலோ
அடியுரம் (ஏக்கருக்கு): தொழுஉரம் - 10 டன், யூரியா 40 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 80 கிலோ, பொட்டாஷ் 20 கிலோ
மேலுரம்: ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னும் ஏக்கருக்கு 30 கிலோ யூரியா
களை நிர்வாகம்: விதைத்த 25 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பின்னர் தேவைப்படும் போது
நீர்ப்பாசனம்: விதைத்தவுடனும், விதைத்த 3 நாட்களுக்குப் பிறகும், மண் மற்றும் மழை அளவைப் பொறுத்து 810 நாட்களுக்கு ஒருமுறை
பயிர் பாதுகாப்பு: பொதுவாக தேவையில்லை
அறுவடை: முதல் அறுவடை 60 நாட்களில் பின்பு 40-45 நாட்களுக்கு ஒருமுறை
பசுந்தீவன மகசூல்: 50 டன் (67 அறுவடைகளில்) (ஏக்கருக்கு)
விதை நேர்த்தி: விதைகளின் முளைப்புத்திறனை விரைவுபடுத்த கொதித்த நீரை 34 நிமிடங்கள் ஆறவிட்டு அதில் வேலிமசால் விதைகளைப் போட வேண்டும். பின்பு 34 நிமிடங்கள் கழித்து நீரை வடித்து விட்டு விதைகளை நிழலில் உலர வைத்து விதைத்தால் நல்ல முளைப்புத்திறன் 3 அல்லது 4 நாட்களில் கிடைக்கும். விதைநேர்த்தி செய்யாமல் விதைக்கும் போது முளைப்பு பெறுவதற்கு 78 நாட்கள்.
விதை உற்பத்தி: வேலிமசால் விதைகளுக்குத் தற்போது சந்தையில் நல்ல தேவையிருப்பின், விதை உற்பத்திக்காகவும், இதனைப் பயிரிடலாம். மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் வேலிமசாலில் அதிக விதை பிடிக்கும். அப்போது 100120 நாட்கள் வரை வளர விட்டு விதைகளைச் சேகரிக்கலாம். ஒரு ஏக்கர் பரப்பில் 100 கிலோ வரை விதைகள் சேகரிக்க இயலும். விதைகளை ஒரு வருடம் வரை முளைப்புத் திறன் பாதிக்காமல் சேமித்து வைத்துத் தற்போதைய சந்தை விலைப்படி ரூபாய் 450 500 கி.கி என்று விற்பனை செய்யலாம்.
நாள் ஒன்றுக்கு கொடுக்கப்பட வேண்டிய தீவனத்தின் அளவு: கறவைமாடுகள் 10 கிலோ, கன்றுகள் 5 கிலோ, செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் 2 கிலோ, ஆட்டுக்குட்டிகள் 0.5 - 1 கிலோ, முயல் 500 கிராம் வான்கோழிகள், வாத்துக்கள் போன்றவைகளுக்கு இத்தீவனத்தைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுப்பதன் மூலம் 20 சதவிகிதம் தீவனச்செலவைக் குறைக்கலாம். ஆகையால் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் இறவையில் வேலிமசால் பயிரிட்டு, கால்நடைகளுக்கு அளித்தல் தீவனச் செலவைக் குறைத்து அதிக லாபம் பெறலாம்.
மூ.சுதா, ம.பழனிசாமி 
மற்றும் க.கௌதம்
வேளாண் அறிவியல் நிலையம், 
குன்றக்குடி.

Source: 

சின்ன சின்ன செய்திகள்

பதிவு செய்த நாள்

28ஜன
2015 
00:00
கால்நடைகளின் இனப்பெருக்கத்திற்கு: தாது உப்புக்களின் பங்கு முக்கியம். கால்நடைகளின் உடலமைப்பு 3 முதல் 5 சதவிகிதம் தாது உப்புக்களினால் ஆனது. கால்நடை தீவனத்தில் தாது உப்புக்கள் மிகக்குறைந்த அளவே தேவைப்பட்டாலும் அவற்றின் குறைபாடுகள் இனப்பெருக்க செயல்களைப் பாதிக்கிறது. பாஸ்பரஸ், கால்சியம், மாங்கனீசு, அயோடின் செலீனியம் தாது உப்பு வைட்டமின் சத்துடன் சேர்ந்து இனப்பெருக்கத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. கருத்தங்காமை, பிறந்த குட்டிகளில் இறப்பு, குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. செலீனியம் தாது உப்பு கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்ட கறவை மாடுகளில் கருச்சிதைவு, நஞ்சுக்கொடி தங்குதல், சூலகக்கட்டிகள் கருப்பை அழற்சி போன்ற நோய்களின் நிகழ்வுகள் குறைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு தீவனம் மூலம் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்க குடற்புழு நீக்கம் உரிய இடைவெளியில் செய்வது மிகவும் அவசியம். போதிய அளவு சுத்தமான குடிநீர், எந்நேரமும் கால்நடைகளுக்கு கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் தாது உப்பு கலவை அடங்கிய அடர்தீவனம் அளிக்க வேண்டும். தகவல் : முனைவர். ரா.ராஜ்குமார், கால்நடைப்பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், திருவண்ணாமலை - 600 601.

கன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை: கன்று போட்டவுடன் தாய்ப்பசு கன்றுகளை நக்கிச் சுத்தம் செய்து விடும். அப்படிச் செய்யவில்லை என்றால் சுத்தமான துணியைக் கொண்டு உடலை சுத்தம் செய்து கன்றை உலர வைக்க வேண்டும். வைக்கோலை கட்டிக் கொண்டு கன்றுகளை சுத்தம் செய்து உலர வைக்கலாம். மூச்சுத்திணறும் போது கன்றின் மூக்கில் உள்ள சளியை எடுத்து விட்டு மார்பகத்தைச் சுற்றி அழுத்தி விட்டால் மூச்சுத்திருப்பி கன்று நன்றாக சுவாசிக்க ஆரம்பித்து விடும்.
பிறந்த கன்றில் தொப்புள் கொடியை சுமார் 2 முதல் 3 செ.மீ. நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினை இறுக்கமாக கட்டி விட வேண்டும். அதன் கீழ் 1 செ.மீ. விட்டு சுத்தமான கத்திரிக்கோலை கொண்டு கத்திரித்து விட வேண்டும். கத்திரித்த இடத்தில் உடனே "டிஞ்சர்' அயோடின் தடவி விட வேண்டும்.

சீம்பால்: பிறந்த கன்றுகளுக்கு அரைமணி நேரத்திற்குள் சீம்பால் கிடைக்கச் செய்ய வேண்டும். சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. கன்றுகளுக்கு வராமல் தடுக்கும். சீம்பாலில் மாவு மற்றும் கொழுப்புச் சத்துக்களுடன் கன்று வளர்ச்சிக்குத் தேவையான புரதம், உயிர்ச்சத்து, தாதுஉப்புகள் "இம்முனோ கிளாபுலின்' எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை உள்ளன. பொதுவாக கன்றுக்குட்டிக்கு முதல் ஒரு வாரத்திற்கு தினசரி ஒன்றரை லிட்டர் வரை சீம்பால் கொடுக்கப்பட வேண்டும்.
கன்று பிறந்தவுடன் 10 முதல் 15 நிமிடத்திற்குள் முதல் கட்ட சீம்பாலும், 1 முதல் 2 மணி நேரம் கழித்து இரண்டாவது கட்ட சீம்பாலும் கொடுக்க வேண்டும். சீம்பால் கிடைக்காத நிலையில் நோய் உண்டாகலாம். அப்போது இதர பசுக்களின் சீம்பால் அளிக்கலாம். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் கீழ்க்கண்ட பொருட்கள் குறிப்பிட்ட விகிதத்தில் ஒரு நாளைக்கு 3 தடவை கொடுக்கலாம். முட்டை 1 (55 - 60 கிராம்), தண்ணீர் 300லி, விளக்கெண்ணெய் 12 தேக்கரண்டி, பால்500மிலி.
தகவல்: வெ.மீனலோசனி, இரா.அன்னல்வில்லி, இரா.ஜோதிப்ரியா, கால்நடைப்பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கிருஷ்ணகிரி635 001.
டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Source: 

கோழி, முயல் வளர்ப்பில் சாதிக்கும் காய்கறி வியாபாரி

பதிவு செய்த நாள்

28ஜன
2015 
00:00
விருதுநகரிலிருந்து மல்லாங்கிணர் செல்லும் ரோட்டில் வரலொட்டி அருகே தண்டபாணி என்பவருக்கு சொந்தமான "சுமதி பழத்தோட்டம்' உள்ளது. இங்கு கொய்யா, சப்போட்டா என்ற பலவித பழ பயிர்களை விளைவித்து வருகிறார். விருதுநகர் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தும் இவர், கோழி, ஆடு வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளார். அதாவது தனது தோட்டத்தில் நாட்டு கோழி, கிரிஜா கோழி என 500 கோழிகளை வளர்க்கிறார். இதன் மூலம் தினம் 200 முட்டைகள் கிடைக்கிறது. 
ஒரு முட்டை ரூ. 10, கிலோ கோழி ரூ. 300க்கு விற்பனை செய்கிறார். முட்டை, கோழி விற்பனை மூலம் ஆண்டுக்கு மூன்று லட்சம் பெறுகிறார். இவரே பழத்தோட்ட பண்ணை வைத்திருப்பதால் இதற்கான தீவன செலவு குறைவே.
இதே போல் ராஜஸ்தானில் உள்ள மத்திய அரசு பண்ணையில் வாங்கி வரப்பட்ட ஒயிட் ஜெயின்ட் முயல்களும் வளர்க்கிறார். 45 நாட்களுக்கு ஒருமுறை குட்டி போடும் பெண் முயல், ஒரு முறைக்கு 10 குட்டி போடுகிறது. இது ஐந்து மாதத்திலே ஆறு கிலோ வரை எடைக்கு வந்துவிடுகிறது. ஒவ்வொரு முயலுக்கும் தனித்தனி கூண்டு அமைத்துள்ளார். இந்த முயலை ஆய்வுக்காக பள்ளி, கல்லூரிக்கு தருகிறார்.
நாட்டு புறாக்களும் இங்கு உண்டு. அடை காக்கும் புறா 21 நாளில் குஞ்சு பொறித்து விடும். அடுத்த 21 நாளில் பறக்க தொடங்கும் குஞ்சு புறா, 75 வது நாளில் முட்டையிட தொடங்கி விடும். குஞ்சு பொறித்த தாய் புறா, அடுத்த ஒரு வாரத்திலே மீண்டும் முட்டையிடும். ஒரு ஜோடி புறா ரூ. 250, குஞ்சு ரூ. 150 க்கு விற்கிறேன் என்கிறார் தண்டபாணி.
தொடர்புக்கு 93674 11815.

Source: 

Friday, 23 January 2015

கத்தரி பயிரிட்டால் அதிக லாபம் பெறலாம்!

விவசாயிகள் தற்போதைய பருவத்துக்கு ஏற்ற தோட்டப் பயிரான கத்தரிக்காயை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம் என வேளாண் துறையினர் யோசனை தெரிவித்தனர்.
இதற்கான வழிமுறைகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம்:
பயிரிடும் காலம்: நாள் தோறும் மக்களின் பயன்பாட்டில் அதிகம் உள்ள காய் கத்தரி. இதை டிசம்பர், ஜனவரி மாதத்தில் தொடங்கி மே வரை பயரிடலாம்.
மண்ணின் தன்மை: நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் அல்லது களிமண் கலந்த வண்டல் மண் கத்தரி பயிரிட ஏற்றதாகும்.
விதை நேர்த்தி: ஒரு ஹெக்டேருக்கு 200 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்ய வேண்டும். டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம் வீதம் கலக்க வேண்டும். அசோல் பைரில்லம், பாஸ்போபேக்டீரியா ஒவ்வொன்றையும் 100 கிராம் வீதம் கலந்து நிழலில் அரைமணி நேரம் வைக்க வேண்டும்.
இடைவெளி, செடி எண்ணிக்கை: பொதுவாக கத்தரி ரகத்தின் தன்மையைப் பொறுத்து இடைவெளி, செடியின் எண்ணிக்கை மாறுபடும். மிதமான வளர்ச்சி உள்ள ரகங்களை 4 அடி அகலமுள்ள மேட்டுப் பாத்தியில் ரெட்டை வரிசை முறையில் 60 ல 60 சென்டி மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.
அதிக வளர்ச்சியுள்ள ரகங்களை உயர் பாத்தியில் ஒரு வரிசையில் ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் 45 சென்டி மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.
நடவு முறை : நாற்றுக்களை நடுவதற்கு முன்பு 8 முதல் 12 மணி நேரம் உயர் பாத்திகளை சொட்டு நீர்ப் பாசனத்தைப் பயன்படுத்தி நன்கு நனைக்க வேண்டும். நாற்றுக்களை மேற் குறிப்பிட்ட இடைவெளியில் நட வேண்டும். நடவு செய்த ஒரு வாரத்துக்குப் பின்பு இடைவெளி இருப்பின் அங்கு புதிய நாற்றுக்களை நடலாம்.
நீர்ப் பாசனம், நீர்வழி உரமிடல்: தினமும் சொட்டு நீர்ப் பசான முறையில் ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தேவையான அளவு நீரில் கரையும் உரத்தை அட்டவணையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சொட்டு நீர்ப் பாசனத்துடன் இணைக்கப்பட்டுள்ள உரத் தொட்டியின் மூலம் இட வேண்டும்.
பின்னால் செய்ய வேண்டிய நேர்த்தி: நடவு செய்த 30-வது, 60-வது நாளில் களை எடுத்து மண் அணைக்க வேண்டும். டிரையகாண்டனால் 125 மில்லி 30-வது நாளில் இருந்து 15 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும். பூப் பிடித்தலை அதிகரிக்க என்ஏஏ. 0.25 பிளோனோபிக்ஸ் என்ற அளவில் பூப் பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும்.
அறுவடை, மகசூல்: மேற்கண்ட முறைகளை விவசாயிகள் கையாண்டால் 50 முதல் 120 நாள்கள் வரை மகசூல் அறுவடை செய்யலாம். வீரீய ஒட்டு ரகத்தில் ஹெக்டேருக்கு 40 முதல் 50 டன்கள் வரை மகசூல் கிடைக்கும். கத்தரி அறுவடை ரகத்திற்கேற்ப நாள்கள் மாறுபடும் என்று வேளாண் துறையினர் கூறியுள்ளனர்.

Source: கத்தரி-பயிரிட்டால்-அதிக-லாப/article2630407.ece

காக்க...காக்க...நெல் பயிரைக் காக்க..

நவரைப் பருவத்தில் நடவு மேற்கொள்ளப்பட்ட நெல் பயிர்களை சுருட்டுப் புழுக்கள், குருத்துப்பூச்சிகள் அதிகம் தாக்கி சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, இதிலிருந்து நெல் பயிர்களைக் காக்கும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதுகுறித்து காட்டுப்பாக்கம் வேளாண் நிலைய உதவிப் பேராசிரியர் முருகன் கூறியது:
நவரைப் பருவத்தில் நடவு மேற்கொள்ளப்பட்ட நெல் பயிர்கள் இப்போது தூர் கட்டும் பருவத்தில் உள்ளது. இந்தப் பருவத்தில் உள்ள பயிர்களில் இலை சுருட்டுப் புழுத் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது.

சுருட்டுப் புழு தாக்குதலின் அறிகுறிகள்: பச்சை அல்லது வெளிர் மஞ்சள் நிறப் புழுக்கள் நெல்லின் இலையை நீள வாட்டிலோ அல்லது பக்கவாட்டிலோ மடித்துப் பின் உள்ளே இருந்து இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்கின்றன. தாக்கப்பட்ட இலைகள் வெண்ணிறம் அடைந்து ஒளிச்சேர்க்கை குறைந்து வளர்ச்சி குன்றி விடுகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்: ஒரு ஏக்கருக்கு 5 விளக்குப் பொறி அமைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை விட, அதிக தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும்.
இலைச் சுருட்டுப் புழுக்களின் முட்டைகளைத் தாக்கி அழிக்கின்ற டிரைக்கொகிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 40,000 (2சிசி) என்ற அளவில் நடவு நட்ட 37, 44 அல்லது 51 நாள்களில் வெளியிட வேண்டும்.
பூச்சிகளின் தாக்குதல் சேத அளவை அடையும்போது 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசல் தெளித்து கட்டுப்படுத்தலாம். ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துகளான புரபனோபாஸ் 50 (இசி) 400 மி.லி. அல்லது கொராஜன் 60 மி.லி. என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

குருத்துப்பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்: நெல் தண்டுத்துளைப்பான் எனப்படும் இப் பூச்சியின் தாக்குதல் நாற்றாங்காலிலேயே தொடங்குகிறது. இளம் பயிர்களில் குருத்தை துளைத்து உண்பதால் நடுக்குருத்து வாடி கருகிவிடும். தாக்கப்பட்ட பயிரின் வளர்ச்சி குன்றி தூர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். கதிர்ப் பிடிக்கும் தருணத்தில் இதன் தாக்குதல் இருந்தால், கதிர் மணிகள் பால் பிடிக்காமல் சாவியாகி வெண்கதிர்களாக மாறிவிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: நடுவதற்கு முன் நாற்றுகளின் நுனியைக் கிள்ளி முட்டைக் குவியல்களை அழிக்கலாம். டிரைக்கொகிரம்மா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 40,000 வீதம் (2சிசி) என்ற அளவில் நடவு நட்ட 30, 37 நாள்களில் வயல்களில் வெளியிட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறி வைத்து தாய் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசல் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
பொருளாதார சேத நிலை அறிந்து புரபனோபாஸ் 50 (இசி) 400 மி.லி. அல்லது கொராஜன் 60 மி.லி. என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
எனவே விவசாயிகள் அவரவர் நெற்பயிர்களில் உள்ள இலைச்சுருட்டுப் புழு, குருத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த மேலே கொடுக்கப்பட்ட தொழில்நுட்ப முறைகளைக் கையாண்டு பூச்சிகளின் சேதத்தை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை 044 - 2745 2371 என்ற தரைவழித் தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றார் முருகன்.

Source: காக்க...காக்க...நெல்-பயிரைக்-கா/article2630417.ece

‘Food policy should help poor’

The Union Government while designing the food production policy should keep in mind the weakest person in society, said T. Ramasami, former Secretary, Department of Science and Technology, at the inauguration of a seminar on ‘Doubling food production in 10 years,’ held here at the Tamil Nadu Agricultural University on Friday.
The government must adopt a cautious approach as going in for revolutionary approach would involve intensive use of energy and material and this would be against the nature’s evolutionary model of development. This in short would lead to the country following the Western model of development. But the country should learn from the mistakes the West made.
Being a labour-intensive occupation, the government must not push too much mechanisation as it would lead to unemployment and no other section had the potential to absorb the labourers sent out.
Resources
Mr. Ramasami said that the country, however, had the technology and resources required to double food production.
Tamil Nadu Agricultural University Vice-Chancellor K. Ramasamy said that though there was enough talent and technology available, most of it was isolated, without network. The task, therefore, was to encourage institutions and individuals to network better.
He also spoke on increasing the financial allocation for agriculture research.
Palani G. Periasamy, president, South India Sugar Mills Association, said that appropriate policy measures were needed to bring about an increase in production. He called for increased interaction between industry and academia.
S. Viswanathan, trustee, Agriculture Consultancy Management Foundation, said that land available for cultivation was on the decrease while the demand for production was on the increase.
India, however, had an advantage vis-à-vis a few other countries in that cultivation could be taken up throughout the year, at least in majority of the areas. Using simple techniques and small interventions, the production could be doubled and the government must strive for the same.
He suggested agglomeration of land to bring about mechanization.

Source: 

Agriculture university’s one-cent poly house a hit

Designed as vertical garden with layers of iron galleries

Space saver:The model of a one-cent poly house set up at the venue of the National Agriculture Fiesta organised by the Regional Agriculture Research Station at Ambalavayal.
Space saver:The model of a one-cent poly house set up at the venue of the National Agriculture Fiesta organised by the Regional Agriculture Research Station at Ambalavayal.
The model of a one-cent poly house set up at the venue of the National Agriculture Fiesta organised by the Regional Agriculture Research Station (RARS) at Ambalavayal in the district is drawing the attention of visitors including progressive farmers.
The model is based on the one-cent poly house project funded by the Kerala Agricultural University (KAU). Various vegetable and fruit plants such as strawberry, tomato, capsicum, chilli, and cucumber have been grown in the small structure.
Vertical garden
The model poly house on one cent of land will provide ample information to a progressive farmer to replicate it on his orchard or on the terrace of his house to get pesticide-free vegetable round the year.
The 40-sqmt poly house, erected on fabricated structure, has been designed as a vertical garden with five layers of galvanised iron galleries to utilise maximum space inside it.
“When a poly house is changed to a vertical garden with four or five layers, we can accommodate as much as five times more plants and get more income from it,” P. Rajendran, Associate Director of Research, RARS, Ambalavayal, says, adding that vegetables now being cultivated on five cents can be grown in the poly house easily.
“Any vegetable can be grown on each gallery, after filling it with a medium of coir pith, organic manure, and sand, irrespective of the climate,” Dr. Rajendran, who is the master brain of the project, says.
“We have cultivated even strawberry this way successfully at the Anakkayam research station under the KAU in Malappuram district,” he adds. Irrigation in the poly house can be automated with a garden hose to minimise manpower.
The poly house has been constructed by self-help group members of the RARS at a cost of Rs.50,000, which is provided by the KAU.
The services of the trained SHG members will be provided to interested farmers anywhere in the State, he says. The fiesta will conclude on February 2.

Source: 

Funds for Agricultural College to improve infrastructure, says Minister

Remembrance:S.S.Krishnamurthy, Agriculture Minister, releases a souvenir during the Golden Jubilee celebration of Agriculture College and Research Institute in Madurai on Friday.— Photo: S. James
Remembrance:S.S.Krishnamurthy, Agriculture Minister, releases a souvenir during the Golden Jubilee celebration of Agriculture College and Research Institute in Madurai on Friday.— Photo: S. James
Stressing on the importance of uplifting agricultural activities in the State, Minister for Agriculture S.S. Krishnamoorthy encouraged farmers to adapt new technologies and support research carried out in the sector which would benefit them.
He was addressing the inaugural of the ‘Vivasaya Thiruvizha 2015’ jointly organised by the Confederation of Indian Industry (CII) and the Agricultural College and Research Institute (AC &RI) Madurai, supported by the State government.
Mr. Krishnamoorthy further announced the allocation of funds for AC & RI as part of their golden jubilee celebrations to improve their infrastructure and facilities. “Based on a long standing request from the college, Rs. 1.9 crore has been sanctioned for the construction of a new auditorium. For the improvement of infrastructural facilities for students Rs. 3 crore has been allotted, Rs. 3.2 crore has been allotted towards the construction of quarters for visiting farmers and researchers and an additional Rs. 3 crore has been sanctioned towards building more research labs and creating more facilities,” he also said.
The Agriculture Minister, along with Minister for Cooperation Sellur. K. Raju, Mayor V.V. Rajan Chellappa, District Collector L. Subramanian and MLAs A.K. Bose and M. Muthuramalingam released a special souvenir to mark the occasion.
M. Rajendran, Director of Agriculture emphasised the need to adopt practices involving lesser use of chemical fertilizers. “In Tamil Nadu, it is estimated that farmers use more than 250 kilos of urea per acre. The State government has drawn a number of schemes for farmers to adopt bio-fertilizers and green manure which should be focussed on,” he said.
A host of conference sessions on inputs and techniques, value addition and marketing and technological advancements will be organised during the three day ‘Vivasaya Thiruvizha’ which will go on till January 25, said Rohini Sridhar, chairperson of the CII Madurai zone.

Source: 

A run for agriculture

Volunteers and students participating in the 'Yanaimalai Mini Marathon' to create awareness of Agriculture in Madurai on Friday.— Photo: S. James
Volunteers and students participating in the 'Yanaimalai Mini Marathon' to create awareness of Agriculture in Madurai on Friday.— Photo: S. James
As part of the golden jubilee celebrations of the Agricultural College and Research Institute (AC&RI) Madurai, students from the Tamil Nadu Agricultural University, school and college students from educational institutions from the southern districts and the public participated in the ‘Yanamalai Mini Marathon’ here on Friday.
Both the enthusiastic men and women runners began running from as early as 6.45 a.m.
While the men started from the Madura College to reach the AC & RI campus, the women runners began their marathon run at the Gandhi memorial museum to reach the same end point. A distance of 16 km and 8 km were covered respectively under both categories.
76-year-old participant
Faculty from the AC & RI said that while they had opened the marathon to persons above the age of 15 years, they had a number of participants across different age groups with the oldest participant being 76 years old.
The marathon was flagged off by District Collector L. Subramanian and M. Ravi, Inspector General of Police. Corporation Commissioner C. Kathiravan and V.K. Subbu Raj, Secretary to the Government of India, New Delhi were present at the start of the marathon. C. Sylendra Babu, ADGP, an alumnus of the TNAU participated in the marathon. K. Dakshinamoorthy, a physical education student from Alagappa University, Karaikudi, completed the marathon first in the men’s category and S. Padmavathy, an M. Com student of the Dr N.G.P. Arts and Science College Coimbatore bagged the first place in the women’s category.
Both the winners were awarded cash prizes of Rs. 15,000 each. As many as 25 other prizes were distributed to participants for competing in the marathon as well.

Source: